Sunday, 1 January 2017

அறிவியல் கேள்விகள்

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

நாம் சாப்பிடும் உணவுடன் வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்த பிறகுதான் உணவின் சுவையை உணர முடியும்.

மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?

MP அதாவது Mega Pixels மெகா ஃபிக்ஸில்ஸ் என்ற வார்த்தையை தற்காலத்தில் அடிக்கடி கேட்டு வருகிறோம். முக்கியமாக  டிஜிட்டல் கேமேரா  வரவால் இவ்வார்த்தை சாமானியனிர்களிடமும் மிகவும் பிரபலமாகிவிட்டது. MP அதாவது Mega Pixels (மெகா ஃபிக்ஸில்ஸ் ) என்றால் என்ன ?
thinkstock-1337821576107_956x500

சைக்கிள் நின்றதும் விழுந்து விடுவது ஏன் ?

Image courtesy: caspost.com ஓடிக்கொண்டிருக்கும் வரை கீழே விழாத நாம், சைக்கிள் நின்றதும் காலகளை ஊண்டவில்லையானால்  கீழே விழுந்து விடுவது ஏன் ? பதில் தெரிந்தவர்கள் விடையளிக்க பின் வரும் ஃப்ர்ம் ஐ உபயோகிக்கலாம் அல்லது ‘comments’ கருத்தளியுங்கள் பகுதியில் விடையளிக்கலாம்.

பாட்டில் மூடி சவால்!

நண்பரின் வீட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது,அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் மகன் குளிர்பான பாட்டிலின் மூடியை நான் பாதி தண்ணீரை குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி கிளாசில் போட்டுவிட்டான். விழுந்த மூடி கிளாசின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தது.அதை விரலை விட்டு எடுக்க முயற்ச்சித்த போது கிளாசின் நடுவுக்கு வந்த மூடி கை சற்று விலகியதும்  மீண்டும்  கிளாசின் ஓரத்துக்கு மிதந்து சென்றது. சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்தால் அவன் அதை மீண்டும் மீண்டும் செய்த போது அது…

அறிவியல் சிரிப்ஸ்

முழுமையான நம்பிக்கை

கடுமையான வறட்சியால் துன்பப்பட்ட கிராம மக்கள் ’முல்லா அவர்களிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்ய சொல்வோம்’ என முடிவெடுத்து அவரிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை கேட்ட முல்லா கோபமாக “ என் பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று நான் பிரார்த்தனை செய்யமாட்டேன்” என்று பதிலளித்தார். அதிர்ந்துபோன மக்கள், முல்லா அவர்களே உங்கள் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைத்துதானே இவ்வளவு தூரம் வந்து உங்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை…

விஞ்ஞானி vs டிரைவர்

பிரபலமான அறிவியல் விஞ்ஞானி  ஒருவர் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பார். சகஜமாக பழகும்  பழக்கமுடைய அவர் தனது பயணத்தின் போது தன் டிரைவரிடம் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அறிவியல் செய்திகள் பற்றி விவாதித்துக்கொண்டு செல்வது வழக்கம். டிரைவரும் அந்த அறிவியல் விஞ்ஞானி பங்கேற்க்கும் அனைத்து மாநாடுகளிலும் ஒரு ஓரமாக நின்று நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருப்பார். இதனால் அவருடைய பேச்சுக்கள், மக்கள் கேட்கும் கேள்விகள் போன்றவை இந்த டிரைவருக்கு…

இரசாயன சூத்திரம் !

அறிவியல் ஆசிரியர் ஜானை பார்த்து கேட்டார்: ”தண்ணீரின் இரசாயன சூத்திரம்( chemical formula) என்ன?” என்று ஜான் சற்றும் தாமதியாமல் “HIJKLMNO”!! என்று பதிலளித்தான் அதிந்த ஆசிரியர் கேட்டார், ” நீ பூமியில் உள்ள எதைப்பற்றி பேசுகிறாய் ?” நீங்கதானே டீச்சர் நேற்று  H to O என்று சொன்னீர்கள் ?!   ஆங்கில மூலம் source in English :http://www.basicjokes.com/ Image courtesy:http://www.colourbox.com/

நட்சத்திரங்கள் எத்தனை ?

  சிறந்த அறிவாளி என்று பெயர் பெற்றிருந்த முல்லாவை ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்: கேட்கும் கேள்விகள் அனைத்திற்க்கும் ’டக் டக்’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார் முல்லா . இவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவர் எழுந்து, ”வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று கூறுங்கள் பார்க்கலாம்” என்றார் சிறிது நேரம் மவுனமாக இருந்த முல்லாவை பார்த்து ’நல்லா மாட்டிக்கிட்டியா ‘ என்று மனதுக்குள் குதுகாலித்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து…

வேடிக்கை கணக்குகள்

வித்தியாசமான எண்கள்-1

ஒரே மாதிரியான எண்களை கொண்ட இலக்கங்களில் 1 கொண்டு உருவாக்கும் எண்களுக்கு சிறப்பு இடமுண்டு. பின் வரும் கணக்கை பாருங்கள்: இதை நீட்டிக்கொண்டே போனால் சுழல் முறையில் மீண்டும் இதே வரிசையில் விடை வருவதை காணலாம்.

கணித வித்தை

இதோ ஒரு கணித வித்தை ! இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ? இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம். உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள்.  அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கணிதப்புதிர்கள் – 1

( Image courtesy:cwcboe.org) கணிதப்புதிர்கள் – 1 1/ இரண்டு இலக்கங்களை கொண்டு எழுதகூடிய மிகச்சிறிய முழுவெண் என்ன ? 2/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள். 3/ ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள். 4/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள் 5/ ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள் 6/ நான்கு…

இரு பற்சக்கரங்களின் புதிர்

எட்டு பற்களை கொண்ட ஒரு பற்சக்கரம் இருபத்திநான்கு பற்களை கொண்ட மற்றொரு பற்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்க படம். பெரிய சக்கரத்தை ஒரு தரம் சுற்றிவர சிறியது அதண் அச்சை மையமாக கொண்டு எத்தனை சுற்றுக்கள் சுற்ற வேண்டும் ? அதே போல் ஒரு ரூபாய் நாணயத்தை தரையில் வைத்து அழுத்திக்கொண்டு  அதே அளவுள்ள மற்றொரு நாணயத்தை கொண்டு அதை சுற்றி உருட்டினால் எத்தனை முறை சுற்றி வரும். பார்க்க படம். உங்கள் பதிலை சரிபார்க்க:

கணித வித்தை

நண்பர்கள் கூடியிருந்த போது கணக்காசிரியரான ஒரு நண்பர் “ நான் ஒரு கணிதவித்தை செய்து காட்டுகிறேன், இதை எப்படி என்னால் செய்யமுடிகிறது என்பதை நீங்கள் விளக்க வேண்டும். யாராவது ஒருவர் இதை செய்யலாம். மூன்று இலக்க எண் ஒன்றை எழுதிக்கொள்ளுங்கள்; அந்த எண்ணை எனக்குச்சொல்ல வேண்டாம்.”

கடிகார முகக்கணக்கு

  மேலே உள்ள கடிகார டயலை ஆறு துண்டுகளாக ஒவ்வொரு வெட்டவேண்டும் ஆனால் இரண்டு கண்டிஷன்கள்; ஒவ்வொரு துண்டிலும் இரண்டு எண்கள் இருக்க வேண்டும். இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 13 ஆக இருக்க வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள். விடை: இறைவன் நாடினால் அடுத்தவாரம் இதே பதிப்பில் வெளியாகும். தொடர்பில் இருக்க பதிவு செய் ! என்ற லிங்கில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் பதில் உங்களுக்கு பதில் தானாக வந்து சேரும். Image Courtesy: http://www.printfree.com/Kids/ClockFace.htm
in வேடிக்கை கணக்குகள்.

ஒரு ரூபாய்க்கு ஒரு இலட்சம் !( பரிசு சீட்டு அல்ல)

அவ்வூரின் மிகப்பெரிய செல்வந்தர்கள் ஒருவர் தான் மட்டுமே அறிவாளி எனவும், அதன் காரணமாகவே தான் செல்வந்தனாக இருப்பதாகவும் பிறரை இழிவு படுத்தி வந்தான். பணபலம் படைத்தவன் ஆகையால் அவனை யாரும் எதிர்த்து பேசாது இருந்து வந்தனர்.

அதிசய மரம்!

அதிசய மரம் ! காட்டில் சென்று கொண்டிருந்த ஒரு கிராமவாசி ஒரு முதியவரை சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டே சென்றபோது அந்த காட்டில் உள்ள ஒரு அற்புத மரத்தை பற்றி முதியவர் கிராமவாசியிடம் சொன்னார். அது என்ன ? என்று கிராமவாசி கேட்க.. ” அது ஒரு அதிசய மரம். அந்த மரத்தில் ஒரு பொந்து உள்ளது. அதில் பணத்தை வைத்து விட்டு சிறிது தூரம் சென்று கண்ணை மூடிக்கொண்டு நூறு வரை எண்ணி விட்டு சென்று பார்த்தல்…

விஞ்ஞானிகள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அநேகமாய் அனைத்து காலத்திலும் மிகவும் பிரபலமான விஞ்ஞானி ஆவார். அவருடைய பிரதிநிதித்துவம் மற்றும் அவர் வெளிக்கொணர்ந்த அந்த அற்புதமான  இயற்பியல் கோட்பாட்டு இன்றைய   இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள், மேற்கோள்கள் மற்றும்  தகவல்கள் சில. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 1879 14 ஆம் தேதி பிறந்தார்.

அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் பல்வேறு துறைகளில் பரந்த அறிவு கொண்ட மிகப் பெரிய தத்துவ மேதை.  பல்வேறு துறைகளில் பயின்ற அவர்,  தான் கற்ற இயற்பியல், கவிதை, விலங்கியல், தர்க்கம், சொல்லாட்சி, அரசியல், அரசு, நெறிமுறைகள், மற்றும் உயிரியல் போன்ற ஒவ்வொரு துறையிலும் பல்வேறு ஆக்கங்களை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறார். இந்த  கிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை நிகோமசுஸ்,  மாசிடோனியா மாகானத்தின் ராஜாவான  Amyntas III  மருத்துவராக பணியாற்றினார். அவர்களின் முன்னோர்களும் இதே தொழிலில்…

அறிவியல் படங்கள்

மின்னணு குறியீடுகள்

Electronic symbols எனப்படும் மின்னணு குறியீடுகள் Circuit எனப்படும் மின்சுற்றை படிக்க உதவுகிறது. மேலும் சில பிரசுரங்களில் ஸ்விச், மோட்டார் போன்றவற்றை குறிப்பிட இந்த குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இவற்றை அனைவரும் அறிந்து வைத்திருப்பது நலம்.

அறிவியல் எனில்…

பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்
in அறிவியல் படங்கள்.

இறந்த பின் வெடித்த திமிங்கலம்

இறந்து போன ஒரு திமிங்கலம் வெடித்து சிதறியதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?  தைவானிஸ் நகர கடற்கரையோரம் இறந்து ஒதுங்கிய ஒரு திமிங்கலத்தை அங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி சாலைக்கு கொண்டு செல்லும் போது வெடித்து சிதறியது.   கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இறந்த அந்த திமிங்கலத்தின் உடல் அழுக ஆரம்பித்ததில் உற்பத்தியான வாயுக்களால்ஏற்ப்பட்ட அழுத்ததின் காரணமாக வெடித்ததாக கூறப்படுகிறது.

விஞ்ஞானியின் பார்வை

சாராசரி மனிதனின் பார்வைக்கும் விஞ்ஞானியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டும் படம். (பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்) courtesy: abstrusegoose.com/275

தட்டச்சு இயந்திரம்

தட்டச்சு இயந்திரம் கம்யூட்டரும், பிரிண்டரும் பிரபல்யமாவதற்கு முன் ஒவ்வொரு அலுவலகங்களையும் அலங்கரித்த இயந்திரங்கள். ஒரு அலுவலகத்துக்குள் நுழைந்தால் நம்மை வரவேற்பது தட்டச்சு இயந்திரத்தின் ஓசையாகத்தான இருந்த்து. கம்ப்யூட்டரும், பிரிண்டர்களும்  எளிய முறைப்படுத்தப்பட்டவுடனும், விலை மலிவானதும் இவை சுத்தமாக மறைந்து விட்டன. வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் தட்டச்சு இயந்திரம் (Type writer)இதுதான். இது Rasmus Malling-ஹேன்சன் மூலம் 1865 இல் கண்டுபிடிக்கப்பட்டு  இது 1870 காப்புரிமை (patent)பெறப்பட்டது.   இதண் பரிணாம வளர்ச்சி மற்றும் அரிய புகைப்படங்களை பின் வரும்…

அனிமேஷன் மாயாஜாலம்!

அனிமேஷன் படங்கள் பதிவிறக்கம் தாமதமாகும் பொறுமையுடன் காத்திருந்து அனுபவிக்கவும் முதலாக பகிர்ந்து கொண்டவர் Jamie Durand எனது கணணியில் பதிவிறக்கம் செய்ய்ப்பட்டு இருந்தது எங்கே இருந்து சுட்டது என்பது ஞாபகமில்லை இப்படங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை அறிய இங்கு சொடுக்கவும்

அறிவியல் பரிசோதனைகள்

காற்றடைத்த சக்கரம்

வெலாசிபீட் (Velocipede) (லத்தீன் மொழியில் விரைந்து செல்லும் கால்கள் என்று பொருள்) என்பது மனித சக்தியை கொண்டு இயக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரங்களை கொண்டு இயங்கும் ஊர்திகளுக்கான பெயராகும். அதிலிருந்து பிரிந்து வந்தது தான் பைசைக்கிள் எனப்படும் மிதி வண்டி. வெலாசிபீட் (Velocipede) என்றழைக்கப்பட்டவை (படங்கள் உதவி விக்கிபீடியா) ஆரம்ப காலத்தில் மிதிவண்டிகளின் சர்க்கரங்கள் உலோகம் மற்றும் கட்டைகளால் ஆக்கப்பட்டிருந்தன. இதை ஓட்டும் போது ஏற்படும் அதிர்வுகளை குறைக்க  கட்டை சர்க்கரத்தின் மேல் இரப்பர் பட்டை ஒட்டப்பட்டன.…
DURACELL-Alkaline-batteries.lg

மின்கலன்கள்/பேட்டரிகள் part-1

பேட்டரிகள் இல்லாத உலகத்தை சிறிது கற்பனை செய்து பார்ப்போமா ? – பட்டனை தட்டியவுடன் ஸ்டார்ட் ஆகும் ஆட்டோ ஸ்டார்ட் வாகனங்கள் இல்லை – உங்கள் கைகளில் தவழும் செல் போன்கள் இருக்காது
Ice cube chalange 4

ஐஸ் கட்டி அறிவியல் !

நண்பர்களுடன் இணைந்திருக்கும்போது வெட்டிப்பேச்சுக்களில் ஈடுபடாமல்; அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் போது இது போன்ற அறிவியல் சவால்களை விளையாட்டாக விளையாடினோமானால் அறிவியல் அறிவும்,ஆர்வமும் பெருகும் மேலும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவழித்த நன்மையும் கிட்டும்.

உங்களுக்குத் தெரியுமா ! -1

டிஜிட்டல் கேமராக்கள் அதிலும் குறிப்பாக மொபைல் போன்களில் டிஜிட்டல் கேமெராக்கள் அதிக அளவு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து ‘ஆவி, பேய்’ பற்றிய செய்திகள் மற்றும் புரளிகள் குறைந்து விட்டன !?

பூமியில் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் ?

குர்ஆன் கூறும் அறிவியல் – 3 விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது.

வியக்கத்தகு உண்மைகள் – 21

நிலவைப்பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் 1/ சந்திரனில் ஒரு முழு நாள் என்பது அதாவது ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரைக்கும் நம் பூமியின் நாட்கள் கண்க்குப்படி 29.5 நாட்கள் ஆகும். சுருக்கமாக சந்திரனில் ஒரு நாள் என்பது நமது பூமியின் நாட்கள் கணக்குப்படி 29.5 நாட்கள் ஆகும்.
in அறிவியல் பரிசோதனைகள்.

ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்

மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

பழ மின்சாரம்

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம்.  எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று  அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எப்படி செய்து பார்ப்பது என்பதுபற்றி ஒரு சிலரே அறிந்திருப்போம். அப்படிபட்டவர்களுக்கான பதிவே இது !

மாயமாகும் கண்ணாடி குவளை !

உங்கள் கண் முன்னே இருக்கும் கண்ணாடி குவளை மாயமாகும் அதிசயம். மேஜிக் அல்ல அறிவியல். மிக எளிமையான உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இப்பொழுதே செய்து பார்க்கலாம் ! ஆர் யூ ரெடி ?

ஜீம் பூம் பா ஸ்ட்ரா !

குளிர்பான பெட் பாட்டிலின் மீது வைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஸ்ட்ரா உங்கள் ஆணைப்படி இயங்குகிறது . எப்படி இதோ இந்த பரிசோதனையை செய்து பாருங்கள் !

Lava Lamp நீங்களே செய்யலாம் !

லாவா லாம்ப் எனப்படும் அலங்கார விளக்கை பலர் பார்த்திருக்கலாம். வெப்பசலன அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் அவ்விளக்கின் மாதிரியை வீட்டில் இருக்கும் பொருள்களைக கொண்டு செய்யும் முறையை இங்கு காண்போமா ?!
in அறிவியல் பரிசோதனைகள்.

முட்டையின் மஞ்சள் கருவை சுலபமாக பிரித்தெடுப்பது எப்படி ?

பல நேரங்களில் மருத்துவ அல்லது அழகுக்கலைக்காக  முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை கருவை பிரித்தெடுக்க வேண்டியது இருக்கும். அப்படி பிரித்து எடுப்பது மிக சிரமமான காரியமாக இருப்பதை நாம் அறிவோம். அதற்கு சுலபமாக ஒரு வழியை இங்கு காண்போம் !

நீர்த்துளி நுண்நோக்கி

  நுண்நோக்கி ! எனப்படும் மைக்ரோஸ்கோப் மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் முக்கியமான அறிவிய்ல கருவிகளில் ஒன்றாகும். மனிதன் இக்கருவியை கண்டுபிடிக்கவில்லையானால் நுண்ணுயிரிகள் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு கருவியின் அடிப்படை செய்ல்பாட்டை கொண்ட ஒரு மாதிரி நுண்நோக்கியை செய்து பார்ப்போமா ?

ஐஸ் உருகி நிரம்பிவழியுமா ?

விளிம்பு வரை வெதுவெதுப்பான நீரால் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி குவளையில் ஒரு ஐஸ் கட்டியை போட்டால் அது கரைந்து அந்த கண்ணாடி டம்ளரில் நீர் நிரம்பி வழியும் எனறுதான் சாதாரணமாக நினைக்கத்தோன்றும் ! ஆனால் என்ன நிகழ்கிறது என்று இந்த பரிசோதனையின் மூலம் பார்ப்போமா ?

பிளாஸ்டிக்கை நீங்களே தயாரிக்கலாம் !

பிளாஸ்டிக் அனைத்துப்பொருள்களிலும் இருக்கிறது. நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஹோம் மேட் பிளாஸ்டிக் செய்வது எப்படி என்று பார்ப்போமா ? எச்சரிக்கை: இச்சோதனையை பெரியவர்களின் உதவியுடன் மட்டுமே செய்ய வேண்டும்.

மின் தேக்கிகள் Capacitors

கண்டென்ஷர் அல்லது கெபாசிட்டர் (தமிழில் மின்தேக்கி), மின்னணு அல்லது மின்சார (எலெக்ட்ரானிக் அல்லது எலெக்ட்ரிக்) சாதனங்களுக்குள் அமைந்து இருக்கும்  சர்க்யூட் எனப்படும் மின்சுற்றுக்களில் அமர்த்தும் உதிரிபாகம் ஆகும். D.C. capacitor  நேர் மின்சார கெபாசிட்டர்

பென்சில் வால்யூம் கண்ட்ரோல்

ஒலியை வெளிப்படுத்தும் அனைத்து மின்னணு உபகரணங்களிலும் சத்தத்தை  கூட்டி குறைக்கும் ‘வால்யூம் கண்ட்ரோல்’ எனப்படும் ஒரு ஒலி கட்டுப்பாட்டு விசைப்பான் கண்டிப்பாக இருக்கும்.  தற்கால உபகரணங்களில் இவை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டுவிட்டாலும் பழையவற்றில் திருகி போன்ற அமைப்பிலேயே இவை அமைந்திருக்கும். (காண்க படம்) படம் – 1 உட்புறத்தோற்றம்       

பிளாஸ்டிக்கை நீங்களே தயாரிக்கலாம் !

பிளாஸ்டிக் அனைத்துப்பொருள்களிலும் இருக்கிறது. நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஹோம் மேட் பிளாஸ்டிக் செய்வது எப்படி என்று பார்ப்போமா ? எச்சரிக்கை: இச்சோதனையை பெரியவர்களின் உதவியுடன் மட்டுமே செய்ய வேண்டும்.

மின் தேக்கிகள் Capacitors

கண்டென்ஷர் அல்லது கெபாசிட்டர் (தமிழில் மின்தேக்கி), மின்னணு அல்லது மின்சார (எலெக்ட்ரானிக் அல்லது எலெக்ட்ரிக்) சாதனங்களுக்குள் அமைந்து இருக்கும்  சர்க்யூட் எனப்படும் மின்சுற்றுக்களில் அமர்த்தும் உதிரிபாகம் ஆகும். D.C. capacitor  நேர் மின்சார கெபாசிட்டர்

பென்சில் வால்யூம் கண்ட்ரோல்

ஒலியை வெளிப்படுத்தும் அனைத்து மின்னணு உபகரணங்களிலும் சத்தத்தை  கூட்டி குறைக்கும் ‘வால்யூம் கண்ட்ரோல்’ எனப்படும் ஒரு ஒலி கட்டுப்பாட்டு விசைப்பான் கண்டிப்பாக இருக்கும்.  தற்கால உபகரணங்களில் இவை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டுவிட்டாலும் பழையவற்றில் திருகி போன்ற அமைப்பிலேயே இவை அமைந்திருக்கும். (காண்க படம்) படம் – 1 உட்புறத்தோற்றம்                                        …

               

ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ?

ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ? தெரியவில்லையா ? எடுங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை, போடுங்கள் ஒரு ஆரஞ்சை அதனுள், மிதக்கிறதா ? மூழ்கிறதா ? கண்டிப்பாக மிதக்கிறது என்பது தெரிகிறது ! ஆனால் நீங்கள் ஆரஞ்சை நீரில் மூழ்க வைக்க முடியும் என்று உங்கள் நண்பர்களிடம் சவால் விடலாம் ?! எப்படி !? ரெம்ப சிம்பிள் ! ஆரஞ்சின் தோலை உரித்து விட்டு தண்ணீரில் போடுங்கள் ! ஆரஞ்சு மூழ்குவதை பார்க்கலாம் ! ஏன்?…

ஊசியால் குத்தினாலும் உடையாத பலூன் !

பலூன் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் கவர்ந்து இழுக்கும் ஒரு பொருள். பலூன் மூலம் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை செய்யலாம். இங்கு நாம் காணவிருப்பது அவற்றில் ஒன்று. ஒரு பலூனில் ஊசியை கொண்டு குத்தினால் என்னவாகும் ? என்ற கேள்விக்கு உங்கள் பதில் ! நீங்கள் மட்டுமல்ல யாராகிலும் சொல்லும் பதில் “ உடைந்து போகும்” என்பது தானே ?! ஆனால் ஊசியை கொண்டு நீங்கள் (மட்டும்) குத்தினால் உடையாத பலூன் இதோ ! தேவையான பொருட்கள்: பலூன்கள்…

உங்கள் எடை என்ன ?

பட உதவி: easternshoremedicalweightloss.com நீங்கள் சமீபத்தில் உங்கள் எடையை பார்த்திருந்தாலும் இந்த கேள்விக்கு விடையளிப்பது அத்தனை சுலபமில்லை ! ஒரு நாளில் உங்கள் எடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ? மாலையில், ஒரு மணி நேரத்தில் ஏன் பத்து நிமிடங்களில் கூட உங்கள் எடையில் மாற்றம் ஏற்படலாம் !

மேஜிக் மை

 (Image courtesy  miniinthebox.com) உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ? உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ? இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் ! அது என்ன ரகசியம் ? இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருள்கள்: – எலுமிச்சை சாறு – படிகார…
in அறிவியல் பரிசோதனைகள்.

நேரம் என்றால் என்ன?

(Image courtesy: dujs.dartmouth.edu) நேரம் என்பது ஒரு சுய தெளிவு (self-evident) ஆகும். ஒரு மணி நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள், நாள் என்பது குறிப்பிட்ட மணிகள், வருடம் என்பது குறிப்பிட்ட நாட்கள் கொண்டதாகும். ஆனால் நேரத்தைப் பற்றிய அடிப்படை இயல்புகளை நாம் யோசிப்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது.   நேரம் என்பது நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதாகும், அதை நாம் கடிகாரத்தின் மூலமாகவும்,நாட்காட்டி மூலமாகவும் அதை தொடர்ந்து வருகிறோம். ஆனாலும் அதை நுண்நோக்கி கொண்டு ஆராயவோ அல்லது…

காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft)

கவிகை ஊர்தி (புகைப்பட உதவி விக்கிபீடியா) காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft), என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது,காற்றை கீழ்நோக்கி அழுத்ததுடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி. (நன்றி விக்கிபீடியா) காற்றுமெத்தை ஊர்தி  என்கிற கவிகை ஊர்தி 1956 ல் கிறிஸ்டோபர் காக்கெரல் என்பரால் கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த கண்டுபிடிப்பிற்கான கோட்பாடு  20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கான அடிப்படை கருத்தை, ஆய்வை 1716ல் முதல்  …

இயற்பியல் விளையாட்டு-1

நம் தினசரி வாழ்வில்  வேலை செய்வது என்பது இன்றியமையாதது. அப்படி நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு எளிதாக, விரைவாக அல்லது குறைந்த அளவு சக்தியையும், நேரத்தையும் பயன்படுத்தி செய்கிறோம் என்பதில்தான் மனிதனின் திறமை வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி ? உங்கள் திறனை அளக்க இதோ ஒரு எளிய அனைவரும் செய்து பார்க்க கூடிய இயற்பியல் விளையாட்டு. தேவையான் பொருட்கள்: – மூன்று சாஸர்கள் அல்லது ஏதேனும் மூன்று தட்டுக்கள் அல்லது மூடிகள் போன்ற ஏதேனும்…

எளிய சூரிய அடுப்பு

பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் இறைவன் நமக்களித்திருக்கும் வற்றாத ஆற்றல் சூரிய சக்தி. மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆய்வை மனிதன் தொடங்கிய போது சூரிய வெப்பமும் வெளிச்சமும் (Solar energy) அவன் கவனத்தை கவர்ந்தன. ஆனால் பிற தொழில் நுட்பங்கள் வளர்ந்த வேகத்தில் இத்துறை வளரவில்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம்  அதில் ஏற்படும் சில குறைபாடுகளை  சரியான முறையில் தீர்க்க இயலாமையே காரணம்.   உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி…

மின்சாரமின்றி எரியும் மின் விளக்கு

மின்சாரம் இல்லாமல் குழல் விளக்கை எரிய வைக்க முடியுமா ? (தமிழகத்துக்கு தற்போது மிக அவசியமான ஒன்று ?!)இப்பரிசோதனையின் மூலம் நீங்களே கண்டுபிடியுங்கள்.

நேரம் என்றால் என்ன?

(Image courtesy: dujs.dartmouth.edu) நேரம் என்பது ஒரு சுய தெளிவு (self-evident) ஆகும். ஒரு மணி நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள், நாள் என்பது குறிப்பிட்ட மணிகள், வருடம் என்பது குறிப்பிட்ட நாட்கள் கொண்டதாகும். ஆனால் நேரத்தைப் பற்றிய அடிப்படை இயல்புகளை நாம் யோசிப்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது.   நேரம் என்பது நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதாகும், அதை நாம் கடிகாரத்தின் மூலமாகவும்,நாட்காட்டி மூலமாகவும் அதை தொடர்ந்து வருகிறோம். ஆனாலும் அதை நுண்நோக்கி கொண்டு ஆராயவோ அல்லது…

காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft)

கவிகை ஊர்தி (புகைப்பட உதவி விக்கிபீடியா) காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft), என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது,காற்றை கீழ்நோக்கி அழுத்ததுடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி. (நன்றி விக்கிபீடியா) காற்றுமெத்தை ஊர்தி  என்கிற கவிகை ஊர்தி 1956 ல் கிறிஸ்டோபர் காக்கெரல் என்பரால் கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த கண்டுபிடிப்பிற்கான கோட்பாடு  20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இதற்கான அடிப்படை கருத்தை, ஆய்வை 1716ல் முதல்  …

இயற்பியல் விளையாட்டு-1

நம் தினசரி வாழ்வில்  வேலை செய்வது என்பது இன்றியமையாதது. அப்படி நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு எளிதாக, விரைவாக அல்லது குறைந்த அளவு சக்தியையும், நேரத்தையும் பயன்படுத்தி செய்கிறோம் என்பதில்தான் மனிதனின் திறமை வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி ? உங்கள் திறனை அளக்க இதோ ஒரு எளிய அனைவரும் செய்து பார்க்க கூடிய இயற்பியல் விளையாட்டு. தேவையான் பொருட்கள்: – மூன்று சாஸர்கள் அல்லது ஏதேனும் மூன்று தட்டுக்கள் அல்லது மூடிகள் போன்ற ஏதேனும்…

எளிய சூரிய அடுப்பு

பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் இறைவன் நமக்களித்திருக்கும் வற்றாத ஆற்றல் சூரிய சக்தி. மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆய்வை மனிதன் தொடங்கிய போது சூரிய வெப்பமும் வெளிச்சமும் (Solar energy) அவன் கவனத்தை கவர்ந்தன. ஆனால் பிற தொழில் நுட்பங்கள் வளர்ந்த வேகத்தில் இத்துறை வளரவில்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம்  அதில் ஏற்படும் சில குறைபாடுகளை  சரியான முறையில் தீர்க்க இயலாமையே காரணம்.   உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி…

மின்சாரமின்றி எரியும் மின் விளக்கு

மின்சாரம் இல்லாமல் குழல் விளக்கை எரிய வைக்க முடியுமா ? (தமிழகத்துக்கு தற்போது மிக அவசியமான ஒன்று ?!)இப்பரிசோதனையின் மூலம் நீங்களே கண்டுபிடியுங்கள்.

அணுக்கள்

இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் (திட, திரவ, மற்றும் வாயுக்கள்)அணுக்களால் ஆனவை. எனவே அணுக்கள் பொருட்களின் (matter) அடிப்படை ஆதாரமாக கருதப்படுகிறது. இருந்தாலும் இவ்வணுக்கள் பெரும்பாலும் பிற அணுக்களுடன் கூட்டுச் சேர்ந்தே காணப்படுகிறது. இவற்றையே நாம் மூலக்கூறுகள்  (molecule) என்று அழைக்கிறோம். ஹீலியம் போன்ற ஒரு சில வாயுக்கள்   மட்டும் தனிப்பட்ட அணுக்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

நமது காதுகளின் கேட்கும் திறன் !

Image courtesy:www.complex.com உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் இறைவன் சில உறுப்புக்களை ஒற்றையாகவும் பலவற்றை இரட்டையாகவும் வழங்கியுள்ளான். அப்படி இரட்டையாக வழங்கி உறுப்புக்களில் ஒன்றான நமது காதின் கேட்கும் திறனை பற்றி  அறிந்து கொள்ளும் ஒரு சிறிய பரிசோதனைதான் இது. தேவையான பொருட்கள்: ஒரு நபர் கண்களை கட்ட ஒரு துணி செய்முறை: உங்கள் நண்பரை ஒரு நாற்கலி மீது அமரச்செய்து அவரது கண்களை கட்டிவிடுங்கள். Image courtesy: http://www.colourbox.com அவரது அருகில் நின்று கொண்டு அவரது ஒரு…

கேட்டல் (Audition)

ஐம்புலன்களில் ஒன்றான கேட்டல் மனிதனின் கற்றலில் பெரும்பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி பிறக்கும்போது கேட்கும் சக்தியின்றி பிறந்தால் அவர்கள் பேசும் சக்தியையும் இழந்து தவிப்பதை பார்க்கிறோம். இறைவன் நமக்கு அந்தக்குறையின்றி பிறக்கவைத்ததற்கு நன்றி செலுத்தியவர்களாக காதுகளின் அமைப்பைபற்றி தெரிந்து கொள்வோம். நம் உடலுறுப்புகளின் அமைப்பினை தெரிந்து கொள்வதன் மூலம் அதை பாதுகாப்பதும் அவற்றில் ஏதேனும் கோளாறுகள் வரும்போது அதற்கான காரணங்களையும் ஓரளவுக்கு நாம் விளங்கிக்கொள்ள ஏதுவாகும். காற்றில் ஏற்படும் ஒலி அலைகள் tympanic சவ்வின் (செவிப்பறை) மீது மோதி…

குருட்டுப்புள்ளி (Blind spot) என்றால் என்ன ?

Image courtesy: artlex.com குருட்டுப்புள்ளி  அல்லது வெற்றுப்புள்ளி ? என்றழைக்கப்படும் Blind spot  என்பது நமது கண்களின் ஒளித்திரையில் ஒளியை ஏற்காத ஒரு பகுதியாகும். எனவே அப்பகுதியில் விழும் ஒளி அதாவது உருவத்தை நாம் காண இயலாது. மூளைக்கு செல்லும் பார்வை நரம்பு அந்த இடத்தில் அமைந்துள்ளது இதண் காரணமாகும். உங்கள் கண்களின் Blind spot எங்கு அமைந்திருக்கிறது என்று கண்டறிய ஒரு பேப்பரை எடுத்து பின்வருமாறு  ஒரு புள்ளியையும் ஒரு  கூட்டல் குறியையும் வரைந்து கொள்ளுங்கள்.…
two pencil finger

வேறுபடும் தொடு உணர்ச்சி

”ஒரு மனிதனுக்கு உடல் நலம் அல்லது ஆரோக்கியம் இல்லையெனில், வேறு எது இருந்தும் பயன் என்ன ?” இக்கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் எவரேனும் இருப்பார்களா ? இதை மறுப்பேதுமின்றி ஒப்புக்கொள்ளும் நாம், நமது உடலைப்பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை !

Emulsion என்றால் என்ன ?

எண்ணெய் கப்பல்கள் கடலில் பயணிக்கும் போது சிந்தும் எண்ணெய் கடலின் மேற்ப்பரப்பில் அந்த எண்ணெய் மிதந்து கொண்டு இருப்பது சுற்றுப்புறச்சூழலுக்கு மிக கேடுகளை விளைவிக்கிறது. முக்கியமாக கடல்வாழ் உயிரனங்களான மீன்கள் மற்றும் கடல் பறவைகள் போன்றவை. எண்ணெய் தண்ணீரில் மிதக்க காரணம் அது தண்ணீரை விட எடை குறைவாக இருப்பது அதாவது அடர்த்தி குறைவாக இருப்பதாகும். எண்ணெயும் தண்ணீரும் கலக்காதென்பது நாமெல்லாம் அறிந்த செய்தியே !இது தொடர்பான பின் வரும் பரிசோதனை உங்களை மிகச்சிறந்த விஞ்ஞானியாக ஆக்கும்.…

குடிக்க முடியாத குளிர்பானம்

உங்கள் நண்பர் ஒருவருக்கு ஸ்ட்ரா போட்ட குளிர்பானத்தை கொடுத்து அதை அவர் குடிக்க முடியாமல் தவித்தால் எப்படி இருக்கும் ! ? அது எப்படி முடியும் என்கிறீர்களா ? இதோ வழி ! தேவையான பொருட்கள்: – குளிர்பானம் – ஸ்ட்ரா செய்முறை: ஸ்ட்ராவின் ஒருபுறத்தில் விளிம்பை விட்டு ஒரு இரண்டு அங்குலம் தள்ளி ஊசியைக் கொண்டு ஒரு சிறிய துளையை இடவும். அத்துளையிட்ட பாகம் மேல்பக்கம் அதாவது வாயை வைத்து அருந்தும் பக்கம் இருக்குமாறு பார்த்துக்…

விசையா ? பருமனா ?

பார்ஸல் கட்ட பயன்படுத்தும் நூலைக்கொண்டு ஒரு சுமாரான எடையுடைய ஒரு புத்தகத்தை எடுத்து கட்டி மேலும் கீழும் ஒன்றிலிருந்து ஒன்னரை அடி வரை நூல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஒரு முனையை வாசல்படி அல்லது வசதியான இடத்தில் தொங்கும்படி கட்டி தொங்க விடவும். (பார்க்க படம்) நூலில் கட்டி தொங்க விடப்பட்ட ஒரு புத்தகத்தை, புத்தகத்தின் கீழே தொங்கும் நூலை பிடித்து இழுத்தால்  புத்தகத்தின்  கீழுலுள்ள பகுதியில் உள்ள நூல் அறுந்து போய் புத்தகம் தொங்கிக்கொண்டு இருக்குமா ?…

இரு பற்சக்கரங்களின் புதிர்

எட்டு பற்களை கொண்ட ஒரு பற்சக்கரம் இருபத்திநான்கு பற்களை கொண்ட மற்றொரு பற்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்க படம். பெரிய சக்கரத்தை ஒரு தரம் சுற்றிவர சிறியது அதண் அச்சை மையமாக கொண்டு எத்தனை சுற்றுக்கள் சுற்ற வேண்டும் ? அதே போல் ஒரு ரூபாய் நாணயத்தை தரையில் வைத்து அழுத்திக்கொண்டு  அதே அளவுள்ள மற்றொரு நாணயத்தை கொண்டு அதை சுற்றி உருட்டினால் எத்தனை முறை சுற்றி வரும். பார்க்க படம். உங்கள் பதிலை சரிபார்க்க:

அசைந்தாடும் மெழுகுவர்த்தி

சிறு குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களில் ஒன்றான Seesaw எனப்படும் இச்சாதனத்தை அனைத்து சிறுவர் பூங்காக்களிலும், பள்ளி விளையாட்டுத்திடல்களிலும் காணலாம். அதனடிப்படையில் செயல்படும் ஒரு எளிய இயற்பியல் பரிசோதனையை இங்கு காண்போம். எச்சரிக்கை: இப்பரிசோதனைக்கு பெரியவர்களின் மேற்பார்வை மிகவும் அவசியம்.

சர்க்கரை கட்டி (sugar cube) எரியுமா ?

சர்க்கரையை (கட்டி) எரிய வைக்க முடியுமா ? எச்சரிக்கை: இந்த பரிசோதனையை பெரியவர்கள் உதவியுடன் மட்டுமே செய்யவேண்டும்  தேவையான பொருட்கள்: சர்க்கரை கட்டிகள் விறகு அடுப்பில் கிடைக்கும் சாம்பல் சிறிதளவு தீப்பெட்டி  செய்முறை:  முதலில் ஒரு சர்க்கரை கட்டியை எடுத்து தீக்குச்சியை உரசி சர்க்கரை கட்டி எரிகிறதா என்று சோதித்து பார்க்கவும். இதையே உங்கள் நண்பர்களிடம் ஒரு சவாலாகவும் விடலாம். இந்த ட்ரிக் தெரிந்தால் தவிர அவர்களால் கண்டிப்பாக எரிய வைக்க முடியாது   இப்போது நீங்கள்…
in அறிவியல் பரிசோதனைகள்.

நகரும் தீக்குச்சிகள் (Turgor pressure)

capillary செயல்பாடு என்பதும்,  Turgor அழுத்தம் என்பதும் உயிரியலில் முக்கியமான செயல்பாடுகள் ஆகும். அவற்றின் பொருளை புரிந்து கொள்ள இந்த எளிய பரிசோதனை உதவும். வளைத்த தீக்குச்சிகள் மீது நீர் தெளித்த பின் உருவாகும் ஒரு அழகிய வடிவத்தை காணீர். தேவையான பொருட்கள்: தீக்குச்சிகள் சொட்டு மருந்திடும் ட்ராப்பர் தண்ணீர் ஒரு தட்டு செய்முறை: ஐந்து தீக்குச்சிகளை எடுத்து நடுவில் கவனமாக வளைக்கவும். முறித்து விடக்கூடாது அவற்றின் முனைகள் ஒன்றாக இருக்குமாறு ஒரு தட்டின் மேல் வைக்கவும். அவற்றை…

மின்காந்தம்

ஒரு கருவி மின்சாரத்தை கொண்டு சுற்றுகிறது அல்லது சுழல்கிறது என்றால் அதில் கண்டிப்பாக மின்காந்த செயல்பாடு இருக்கும். அது செல்போனில் இயங்கும் வைப்ரேஷன் ஆகட்டும் மிகப்பெரிய ஆலைகளை இயக்கும் மின்  மோட்டர்கள் ஆகட்டும் அல்லது உங்களது தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி ஆகட்டும் அனைத்தும் இந்த மின் காந்த  அடிப்படையிலேதான் இயங்குகின்றன. இவை அனைத்திற்க்கும் மிக அடிப்படையான மின்காந்தம் உருவாக்கப்படும் விதத்தை இந்த எளிய பரிசோதனை மூலம் காண்போம்.   தேவையான பொருட்கள்: இரண்டல்லது மூன்று அங்குலம்…

எளிய வெப்பமானி Thermometer

வெப்பத்தை அளக்க பயன்படும் வெப்பமானி பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு உபயோகங்களுக்கு தகுந்தவாறும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நாம் செய்யவிருப்பது வெப்பமானி செயல்படும் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒரு எளிய வெப்பமானியாகும். தேவையான பொருட்கள்: இறுக்கமாக மூடக்கூடிய மூடியுடன் கூடிய காற்றுபுகாத பிளாஸ்டிக் பாட்டில் (500  ml குளிர்பான பாட்டில் ) உறுதியான பிளாஸ்டிக் ஸ்ட்ரா ஒட்டும் சிமிண்ட்  (M seal போன்றவை) உணவில் சேர்க்கும் வண்ணம் Food colour சொட்டு மருந்து போடும் ட்ராப்பர்  தேவையானால் மார்க்கர் பேனா ( வாட்டர்…

அடர்த்தி வரிசை

ஒவ்வொரு பொருளுக்கும் அடர்த்தி என்பது வேறுபடும் என்பது நமக்கு தெரிந்த விஷயம். திடப்பொருள்களின் அடர்த்தியை அதன் தன்மைகளை கொண்டும் எடையை கொண்டும் சாதாரண நிலையில் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கே காணவிருப்பது மூன்று வெவ்வேறான திரவங்களின் அடர்த்தியை வரிசைப்படுத்தி பார்க்க இருக்கிறோம். தேவையான பொருட்கள்: ஒரு கண்ணாடி பாட்டில் தேவையான அளவு தேன்,சமையல் எண்ணெய்,தண்ணீர் ஸ்குரு,பேப்பர் க்ளிப்கள் போன்ற நீரில் மூழ்க கூடிய சிறிய பொருட்கள் உணவில் சேர்க்கும் வண்ணங்கள் (Food colour) ஐஸ் கட்டிகள் திரவ…

அனிமேஷன் என்ற மாயை !

இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் TV காட்சிகள், சினிமா,  போன்ற அசையும் (Animation)படங்கள் எப்படி நம் கண்களுக்கு காட்டப்படுகின்றன ?

பேப்பர் வளைய மேஜிக்

வெளியில் வெயில் கடுமையாக வறுத்தெடுத்துக்கொண்டிருந்த மதிய நேரம்,மின்சாரம் தடையாகிப்போன காரணத்தினால் தூங்கவும் இயலவில்லை. பழைய செய்தித்தாள்களை ஒழுங்காக அடுக்கி வைப்போம் என்று ஆரம்பித்த போது என் சிறுவயதில் என் மாமா என்னிடம் செய்து காட்டிய பேப்பர் வளைய மேஜிக் ஞாபகத்திற்க்கு வந்தது. இதோ அந்த  பேப்பர் வளைய மேஜிக்: பேப்பர் வளையம் தாயாரித்தல் செய்தி தாளில் வெட்டி எடுத்த நீளமான பேப்பர் நாடாவின் இரு முனைகளையும் பசையால் சேர்த்து ஒட்டி தயாரித்த  பேப்பர் வளையம் ஒன்றை என்…
in அறிவியல் பரிசோதனைகள்.

மூயிளைன் அததீ ஆறற்ல்

மூயிளைன் அததீ ஆறற்ல்:கேப்ம்ரிட்ஜ் பல்லைகககழம் நடதித்ய ஆய்ன்விபடி, எத்ழுதுக்கள் வரிக்சைகிரமம் மாறி, முதல் மறுற்ம் கடைசி எழுதுத்க்கள் சயாரின இடதித்ல் இருதாந்ல் போதும் மற்ற எழுத்க்துகள் முனுன்க்கு பினான்க மாறிருயிந்தாலும், எந்த பிரச்னைசியும் இல்மலால் பக்டிக முடிறகிது.இதக்ற்கு காணரம் மனித மூளை எழுதுத்க்களை தனிதத்னியாக படிப்பக்காமல் சொற்ளாகக படிப்பதே இற்தகு காணரம்.
milk-experiment

சோப்பின் அற்புதம் !

பனி இல்லாத மார்கழியா ? என்று எழுதிய கவிஞர் இன்று எழுதி இருந்தால் இந்த வரியையும் சேர்த்து எழுதியிருப்பார்..”சோப்பு இல்லாத குளியலா ” ? சோப்பு என்ற பொருள் அந்த அளவுக்கு  நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்டது. அப்படிபட்ட சோப்பு எப்படி செயலாற்றுகிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா ? இதோ இந்த எளிய பரிசோதனை சோப்பின் அடிப்படையை எப்படி விவரிக்கின்றது என்பதை பாருங்கள். தேவையான பொருள்கள்: • ஒரு தட்டு போன்ற கிண்ணம் (சாசர்) •…

பாட்டில் மூடி சவால்!

நண்பரின் வீட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது,அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் மகன் குளிர்பான பாட்டிலின் மூடியை நான் பாதி தண்ணீரை குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி கிளாசில் போட்டுவிட்டான். விழுந்த மூடி கிளாசின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தது.அதை விரலை விட்டு எடுக்க முயற்ச்சித்த போது கிளாசின் நடுவுக்கு வந்த மூடி கை சற்று விலகியதும்  மீண்டும்  கிளாசின் ஓரத்துக்கு மிதந்து சென்றது. சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்தால் அவன் அதை மீண்டும் மீண்டும் செய்த போது அது…

நடனமாடும் ஐஸ்கட்டி !

ஐஸ் கட்டியை மிதக்கவைப்பது எது ? அது எப்படி நடனமாடும் ? என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.  தேவையான பொருட்கள் ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கோப்பை  சிறிதளவு சமையல் எண்ணெய் ஐஸ்கட்டி உணவில் பயன்படுத்தும் வண்ணம் (தேவையானால்) செய்முறை கோப்பையில் எண்ணெயை நிரப்பவும் ஐஸ் கட்டியை எண்ணெயில் போடவும்.ஐஸ் கட்டி கோப்பையின் நடுவில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். (ஐஸ் கட்டியை உறைய வைக்கும்போது சிறிதளவு உணவில் பயன்படுத்தும் வண்ணத்தை சேர்த்தால் ஐஸ் கலராக…

உருளைக்கிழங்கு மேஜிக் !

அறிவியலுக்கு உயிர்கொடுக்கும் அற்புதமான, அனைவரும் செய்து       மகிழக்கூடிய அறிவியல் பரிசோதனைகள். பச்சை உருளைக்கிழங்கில் ஸ்ட்ராவை சொருக முடியுமா ?