Thursday, 22 May 2014

மே 22: ராஜாராம் மோகன்ராயை பிறந்த தினம்

மே 22: உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராயை பிறந்த தின சிறப்பு பகிர்வு
http://bit.ly/1jWsqRR
உடன்கட்டை ஏறும் வழக்கத்துக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு உடன்கட்டை ஏறுதல் என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி உடன்கட்டை தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான சட்டம் நிறைவே...
See More

No comments:

Post a Comment