Thursday, 22 May 2014

மே 23: இன்று உலக ஆமைகள் தினம்



மே 23: இன்று உலக ஆமைகள் தினம்
இன்று உலக ஆமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள், மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆமைகள் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment